இந்த பெயர் காரணம் போடுறதுக்கு முன்னாடி முக்கியமான ஒரு மேட்டர்
நான் blog ஆரம்பிக்க காரணமா இருந்த அண்ணன்க வெளியூர்காரன், சிவகாசிகாரன், சாளரம், தராசு, வசந்தகாலபறவை, ரெட்டைவால்ஸ் எல்லாருக்கும் முதல்ல நன்றி, அப்புறம் நன்றி கெட்டவன் சதிஷ்னு யாரும் சொல்லிட கூடதுல்ல, இத தான் நான் முதல்ல போட்ருக்கணும்
ஒரு ஆர்வத்துல பெயர் காரணம் போட்டுட்டேன்.
நான் எழுதுற பதிவுகல்ல நானே நெனச்சாலும் இவங்க பாதிப்பு இல்லாம பதிவு எழுத முடியாது கவலை படாதிங்க அதுக்காக காப்பி எல்லாம் அடிக்க மாட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக